லிப்-லாக் அடிப்பதில் இந்த நடிகர் தான் சிறந்தவர் - சீரியல் நடிகை ஓப்பன் டாக்..!


தற்போதைய வாழ்க்கைமுறையில் பலர் சீரியல் தொடருக்கு அடிமையாய் இருக்கின்றனர்.முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே அதிகம் சீரியல் பார்த்தனர். 
 
ஆனால், தற்போது இளைஞர்கள், இளம்பெண்கள் என பெரும்பாலானோர் டிவி சீரியல் பார்க்க தொடங்கிவிட்டனர். சீரியல் என்பது ஒரு வித போதை மாதிரி ஆகிவிட்டது. இந்நிலையில் உலகெங்கும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல தனியார் தொலைக்காட்சியான சன்டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் சந்திரலேகா. 
 
இந்த தொடரில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை ஸ்வேதா பாண்டேகர். முதலில் சினிமாவில் களமிறங்கிய ஆவார் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் சின்னத்திரையில் தடம் பதித்தவர். 
 
ஸ்வேதா அஜித் நடிப்பில் உருவான ஆழ்வார் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அவர் வள்ளுவன் வாசுகி, பயணங்கள் தொடரும், இதயம் திரையரங்கம், பூவா தலையா என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
ஆனாலும் திரைப்படங்களில் அவருக்கு கிடைக்காத வரவேற்பை சின்னத்திரை சீரியல் அவருக்கு பெருமளவில் பெற்றுத்தந்தது. சந்திரலேகா தொடரில் நடித்த பிறகு நடிகை ஸ்வேதா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். 
 
இந்நிலையில் அவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். அப்பொழுது அதில் எந்த நடிகர் லிப் லாக் முத்தம் கொடுப்பதில் சிறந்தவர் என கேள்வி கேட்கப்பட்டபோது. 
 
அவர் விஜய் தேவரகொண்டா என சிறிதும் யோசிக்காமல் கூறியுள்ளார் மேலும் மிக கவர்ச்சியான நடிகை சன்னிலியோன் எனவும் ஸ்வேதா கூறியுள்ளார்.

லிப்-லாக் அடிப்பதில் இந்த நடிகர் தான் சிறந்தவர் - சீரியல் நடிகை ஓப்பன் டாக்..! லிப்-லாக் அடிப்பதில் இந்த நடிகர் தான் சிறந்தவர் - சீரியல் நடிகை ஓப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on December 26, 2020 Rating: 5
Powered by Blogger.