படுக்கையில் மல்லாக்க படுத்துக்கொண்டே முழு தொடையையும் காட்டிய பிக்பாஸ் ஜூலி..! - வைரல் போட்டோஸ்..!
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் கிடைத்த சின்னத்திரை நிகழ்ச்சியில்,நடிகை ஓவியாவை தேவையில்லாமல் சீண்டி, அவரது ரசிகர்களின் எதிர்ப்புக்கும் ஆளானார்.
அதே சமயம் சில திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்து வந்தது.இதனையடுத்து இவர்கள் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டார்.
ஆனால் முதல் சீசனில் இவரது பெயர் பெரிய அளவில் டேமேஜ் ஆனது. இதனையடுத்து ஜூலி என்ன செய்தாலும் அவரை திட்டித் தீர்ப்பதற்கு பெரிய கூட்டம் ஒன்று உருவாகியுள்ளது.
இருந்தாலும் ஜூலி டாக்டர் அனிதா, உத்தமி, அம்மன் தாயி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களின் மீதும் ஆர்வம் காட்டி வரும் பிக்பாஸ் ஜூலி அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், விதவிதமான போஸ்களில் தனது கவர்ச்சியான நிழல் உருவ படங்களை பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இவருடைய கவர்ச்சியும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தொடை தெரியும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்.
படுக்கையில் மல்லாக்க படுத்துக்கொண்டே முழு தொடையையும் காட்டிய பிக்பாஸ் ஜூலி..! - வைரல் போட்டோஸ்..!
Reviewed by Tamizhakam
on
December 28, 2020
Rating:
