"அல்வா டா புஜ்ஜூஊஊ..." - "அமைதிப்படை சீன் பரவாயில்ல போல இருக்கே.." - அப்படி போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி...!
மனதில் பட்டதை எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகை கஸ்தூரி. சோசியல் மீடியாவில் வம்பிழுக்காத ஆட்களே கிடையாது என்னும் அளவிற்கு அரசியல் பிரமுகர்கள் வரை திரைத்துறையினர் வரை சகலரையும் சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகிறார்.
டுவிட்டரில் அவர் பதிவிடும் கருத்துக்கள் சில சமயங்களில் பெரும் சர்ச்சைகளை உருவாக்குவது உண்டு. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி, அங்கிருந்தும் 2 வாரங்களில் ரிட்டன் ஆனார்.
அதையடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கஸ்தூரியின் இந்த ஓவர் கிளாமரை பார்த்து ரசிகர்கள் பலரும் கண்டமேனிக்கு கலாய்த்தாலும், அதில் காதில் வாங்காமல் போட்டோ வெளியிட்டு வருகிறார்.
தற்போது கேரளா சென்றுள்ள கஸ்தூரி அங்கு வெள்ளை நிற உடையில் செம்ம ஹாட் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.
45 வயதாகும் கஸ்தூரி ஆள் இல்லாத காட்டு பகுதியில் அந்த மாதிரியான முக பாவனைகளை காட்டி படுகவர்ச்சி போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.
இந்த வயசில உங்களுக்கு இது தேவதையா? என நெட்டிசன்கள் கலாய்த்தாலும், பெரும்பாலான ரசிகர்கள் கஸ்தூரியின் அதிரிபுதிரி கவர்ச்சியை பார்த்து வாவ், அழகு தேவதை, பியூட்டிஃபுல் என புகழ்ந்து தள்ளுகின்றனர்.
மறுபக்கம்,அமைதிப்படை அல்வா சீன் ரீ கிரியேஷனா மேடம் என்று கலாய்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
லைக்குகளை குவிக்கும் கஸ்தூரியின் கவர்ச்சி கிளிக்ஸ் இதோ.
"அல்வா டா புஜ்ஜூஊஊ..." - "அமைதிப்படை சீன் பரவாயில்ல போல இருக்கே.." - அப்படி போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி...!
Reviewed by Tamizhakam
on
December 13, 2020
Rating:
