"வாட் அ லெக் பீஸ்..!.." - "சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது டாவ்...!" - குட்டியான ஸ்கர்ட்டில் நயன்தாரா..! - சூடேறி கிடக்கும் இளசுகள்..!
தற்போது கொரோனா லாக்டவுன் நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் சமூக வலைதளங்கள் மற்றும் யூட்யூப் உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ தளங்களை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிக்கும் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் ஐதராபாத்தில் மீண்டும் துவங்கியது.
இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் படக்குழுவினர் சிலருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு படப்பிடிப்பும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அங்கு தன்னை தனிமைப்படுத்தி கொண்டார் படத்தின் கதாநாயகி நயன்தாரா நேற்று சென்னை திரும்பியுள்ளார்.
தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் அவர் கைகோர்த்தபடி நடந்துவரும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. படப்படிப்பு துவங்கும்போது ரஜினிகாந்த் சென்ற தனி விமானத்தில் தான் நயன்தாரா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு காதலர் விக்னேஷ் சிவனுடன்
எடுத்துக் கொண்ட செம க்யூட்டான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போல்கா டாட் போட்ட சின்ன ஸ்கர்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடை தெரிய செம ஸ்டைலாக நின்று போஸ்
கொடுத்துள்ள நயன்தாராவுக்கு ரசிகர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்லி
வருகின்றனர்.
மேலும், நயன்தாராவின் தொடையழகை பார்த்து சூடான நெட்டிசன்கள் இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கமென்ட் எழுதி வருகிறார்கள்.
"வாட் அ லெக் பீஸ்..!.." - "சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது டாவ்...!" - குட்டியான ஸ்கர்ட்டில் நயன்தாரா..! - சூடேறி கிடக்கும் இளசுகள்..!
Reviewed by Tamizhakam
on
December 25, 2020
Rating:
