"போட வேண்டியது போடுமா எல்லாமே தெரியுது.." - DD வெளியிட்ட கவர்ச்சி வீடியோ..! - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும், ரசிகர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷல் என்றால் அது 'டிடி' தான். இவரின் கலகலப்பான பேச்சு எப்போதுமே ரசிகர்களை சின்னத்திரை முன் அமர வைத்து விடும்.
15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய் டி.வி.யின் செல்ல பிள்ளையாக வலம் வரும் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளுமே டி.ஆர்.பி.யில் வேற லெவல் இடத்தை பிடித்துவிடுகிறது.
மேலும், 20 வருடங்களாக சின்னத்திரையில் அவர் வெற்றி நடைபோட்டு வருகின்றார். விருது விழாக்கள், போட்டியில் நடுவர், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல், சினிமாக்களில் சில முக்கிய கதாபாத்திரங்கள் என அசத்தி ரசிகர்களை தனக்கென வைத்திருப்பவர் டிடி.
இருபது வருடங்களாக சின்னத்திரையை கலக்கியவர் என்ற அங்கீகாரமும் அவருக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்டது. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் டிடி ஆடையின் அளவை நாளுக்கு நாள் குறைத்துக்கொண்டே செல்கிறார்.
பல ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது நிகழ்ச்சி ஒன்றிற்கு தயார் ஆகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், "போட வேண்டியது போடுமா எல்லாமே தெரியுது.." என்று கலாய்த்து வருகிறார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று வீடியோ வை பாருங்கள்.
"போட வேண்டியது போடுமா எல்லாமே தெரியுது.." - DD வெளியிட்ட கவர்ச்சி வீடியோ..! - கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
Reviewed by Tamizhakam
on
December 17, 2020
Rating:
