முதன் முறையாக நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள VJ தியா - வைரலாகும் புகைப்படம்..!
சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி ப்ரோக்ராமை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வந்தவர் வரும் வி.ஜே. தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக தனது கரியரை தொடங்கியுள்ளார்.
தற்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட பிரமோஷன் விழாக்களை இவருக்கு, நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு சிங்கப்பூரில் கணவருடன் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது.
ஆனால் சினிமா பேய் யாரைத்தான் விட்டு வைத்தது. அதொகுப்பாளி தியா கார்த்திக் என்பவரை வெகு நாட்களாக காதலித்து கொண்டிருந்தார். அதன் பிறகாக இருவரும் திருமணம் செய்த கையோடு சிங்கப்பூரில் செட்டில் ஆகிவிட்டார்கள்.
என்னதான் சிங்கப்பூரில் செட்டிலாகிநாளும் தொகுப்பாளர் பணியை மட்டும் தீயா விடாமல் தொடர்ந்து வந்தார்.தனால் மீண்டும் ஆங்கரிங் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.
தியா தொகுப்பாளி மட்டுமல்லாமல் பாடலிலும் தனது ஆர்வத்தை காட்டியுள்ளார். இதன் மூலமாக பல திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார் பிரபல நடிகர் விஷால் நடித்து வெளிவந்த திரைப்படமான “தீராத விளையாட்டுப் பிள்ளை” என்ற பாடத்தில் “என் ஜன்னல் வந்த காற்றே” என்ற பாடலை பாடியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான “தளபதி விஜய்” நடிப்பில் வெளிவந்த “வில்லு” திரை படத்தின் “தீம் தனக்க தில்லானா” என்ற பாடலையும் பாடியுள்ளார். கொரோனா லாக்டவுனில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தங்களது பழைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தியா நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
முதன் முறையாக நீச்சல் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள VJ தியா - வைரலாகும் புகைப்படம்..!
Reviewed by Tamizhakam
on
December 28, 2020
Rating:
