நீச்சல் உடையில் சகலத்தையும் காட்டிய நடிகை ஆண்ட்ரியா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
 
அந்த வகையில், சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். நடிகை ஆண்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். 
 
தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் திறமையான நடிகை பலரால் சொல்லப்படுபவர். விஸ்வரூபம் 2, வடசென்னை என கடந்தாண்டு இவரது நடிப்பில் இரண்டு படங்கள் வெளியானது. 
 
இரண்டிலுமே ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசும் படமாக அமைந்தது. ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. 
 
 
கமலுடன் விஸ்வரூபம் 2ம் பாகத்திலும் தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த ஆண்டில் அவர், ‘கா’ என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களுக்காக காத்திருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். 

 
நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிடுகிறார்.தனது இளமை பொலிவை வெளிப்படுத்த அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் நீச்சல் உடையில் சகலத்தையும் காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

நீச்சல் உடையில் சகலத்தையும் காட்டிய நடிகை ஆண்ட்ரியா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! நீச்சல் உடையில் சகலத்தையும் காட்டிய நடிகை ஆண்ட்ரியா..! - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 02, 2021 Rating: 5
Powered by Blogger.