சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் குளு குளு போஸ் - வைரலான அமலாபாலின் புகைப்படங்கள்..!
நடிகை அமலா பால் தென்னிந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்பட்ட நடிகைகளில் ஒருவர். தற்போது ’அதோ அந்த பறவைப் போல’, ‘கடாவர்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தி வலைத் தொடரில் கதாநாயகியாக நடிக்க சமீபத்தில் கையெழுத்திட்டார். சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.
அந்தப்படம் பலவிதமான சர்ச்சைகளை சந்தித்தது. அதற்கு பின் வெளியான மைனா வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் அமலாபால்.
ஆனால் இது அவருக்கு அறிமுகப்படம் இல்லை. சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அந்தப்படம் பலவிதமான சர்ச்சைகளை சந்தித்தது. அதற்கு பின் வெளியான மைனா வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த வெற்றியால் பல முன்னணி இயக்குநர்களின் படத்தில் பெரிய ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். தலைவா படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்த போது இயக்குநர் ஏஎல் விஜய்க்கும் அமலா பாலுக்கும் காதல் மலர்ந்தது.
இந்த காதல் திருமணத்தில் முடிந்தாலும் ஓராண்டு கூட நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டார்கள். தற்போது அமலாபால் அவரது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
தற்போது, சுதந்திர பறவையாக சிறகடித்து பறந்துவரும் அமலாபால் அடிக்கடி பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தும் வருகிறார்.
சர்ச்சையான.. மோசமான புகைப்படங்களை வெளியிடுவதில் கில்லாடி இவர். அவ்வப்போது, குளியல் புகைப்படங்கள், கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போடும் வீடியோக்கள் என லிஸ்ட் போய் கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், அமலா பால் வெளியிட்ட பிகினி புகைப்படங்கள் இணையத்தை கலக்கியது. சினிமா மட்டுமின்றி தற்போது வெப் சீரிஸ் பக்கமும் கவனத்தை திருப்பியுள்ளார் அம்மணி.
அந்த வகையில், இவர் வெளியிட்டு இணையத்தில் தீயாய் பரவிய பிகினி புகைப்படங்கள் இங்கே.
சொட்ட சொட்ட நனைந்த பிகினி உடையில் குளு குளு போஸ் - வைரலான அமலாபாலின் புகைப்படங்கள்..!
Reviewed by Tamizhakam
on
January 03, 2021
Rating:
