முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..!

 
இயல்பாகவே கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. அந்த வரிசையில் அசின் முதல் நயன்தாரா வரை பல நடிகைகளை உதாரணத்திற்கு கூறலாம். 
 
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் லட்சுமி மேனன். இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்ட, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார். 
 
ஆனால், சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை லட்சுமி மேனன், தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. இந்நிலையில், தற்போது முத்தையா இயக்க விக்ரம் பிரபு நடித்து வரும் படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வருகிறார் லட்சுமி மேனன்.
 
இந்நிலையில் லட்சுமிமேனன் தற்போது படங்களில் நடிப்பதற்காக தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார் தற்பொழுது ஸ்லிம்மாக இருக்கும் லட்சுமி மேனன் விக்ரம் பிரபு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 
அதனால் தற்போது நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நீச்சல்குளத்தில் பிகினி உடையில் குளியல் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை இன்ப மழையில் நனைய வைத்துள்ளார்.
 
மேலும், சினிமாவில் அடுத்த ரவுண்டில் நடிக்க முழு வீச்சில் தயாராகி வரும் அம்மணி படத்திற்கு தேவையென்றால் எந்த அளவுக்கு வேண்டுமாலும் கவர்ச்சி கட்ட தயார் என்று கூறுகிறார். 



அதன் ஒரு பகுதியாகவே முதன் முறையாக நீச்சல் உடையில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்கிறார்கள். கவர்ச்சி பச்சை கொடி காட்டியுள்ளதால் விரைவில் அதிரி புதிரி கவர்ச்சி காட்சிகளில் அம்மணியை பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..! முதன் முறையாக நீச்சல் உடையில் லக்ஷ்மி மேனன் - தீயாய் பரவும் புகைப்படம் - ரசிகர்கள் ஷாக்..! Reviewed by Tamizhakam on January 13, 2021 Rating: 5
Powered by Blogger.