"ப்ப்பா.." - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..!

 
இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளை விட சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள், ஏனென்றால் எல்லார் வீடு இல்லத்தரசிகளுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு இதுதான். 
 
அதுவும் இல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரச்சிதாவிற்க்குதான் அதிக ரசிகர்கள். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களை குளிர்ச்சி அடைய செய்வார். 
 
சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பார்க்கிறார்கள். 
 
 
இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.
 
 
சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


நீண்ட நாட்களாக பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த ரச்சிதா மகாலட்சுமி முண்டா பனியன் அதில் முழுதும் மயில் இறகுகள் என சினிமா நடிகைகளே தோற்று போகும் அளவஊகு கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

"ப்ப்பா.." - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..! "ப்ப்பா.." - சினிமா நடிகைகளே தோற்றுப்போகும் அளவுக்கு கவர்ச்சி உடையில் சீரியல் நடிகை ரச்சிதா - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 09, 2021 Rating: 5
Powered by Blogger.