"கிளாமர் குயின் - செம்ம லெக் பீஸ்.." - குளியல் தொட்டியில் தொடையை காட்டும் சொப்பன சுந்தரி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!


இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மனிஷா யாதவ். பெங்களூரைச் சேர்ந்த மனிஷா யாதவ், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 
 
இதையடுத்து சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படம் மூலம் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜன்னல் ஓரம், பட்டையை கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். 
 
இத்தனை படங்களில் நடித்திருந்தாலும், ஒரே பாடலில் தமிழகத்தை ஆட வைத்து பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் மனிஷா யாதவ் ஆடிய சொப்பன சுந்தரி பாடல் செம்ம ஹிட்டானது. 
 
ரசிகர்கள் செல்லமாக சொப்பன சுந்தரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரே பாடல் மூலம் தமிழ் ரசிகர்களை நெஞ்சத்தை கொள்ளையடித்தார். முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்ற போதும், 2017ம் ஆண்டு தனது மனம் கவர்ந்த வார்னித் என்ற பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். 
 
 
திருமணதிற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். கதைக்கு தேவை என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானால் கவர்ச்சி காட்டி நடிக்கவும் ரெடி என்கிறார் அம்மணி. 
 
 
இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு மனிஷாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. இதனால் அவர் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடையை குறைத்து சிக்கென ஆகிவிட்டார். 

 
அந்த வகையில், கல்யாணம் ஆனதே மறந்து குட்டியான உடையை அணிந்து தன்னுடைய தொடையழகு, வளைவு, என எல்லாம் தெரியும் அளவுக்கு Bath Tub-இல் போஸ் கொடுத்து இணையத்தில் அப்லோட் செய்துள்ளார் அம்மணி.

"கிளாமர் குயின் - செம்ம லெக் பீஸ்.." - குளியல் தொட்டியில் தொடையை காட்டும் சொப்பன சுந்தரி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! "கிளாமர் குயின் - செம்ம லெக் பீஸ்.." - குளியல் தொட்டியில் தொடையை காட்டும் சொப்பன சுந்தரி..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 13, 2021 Rating: 5
Powered by Blogger.