"இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..?" - தொப்புள் தெரிய போஸ் - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பிரகதி..!


பல நடிகைகள் வெள்ளித்திரையில் அடித்துவிட்டு போரடித்துப் போனதால் சின்னத்திரையில் நடித்து வருவார்கள். 
 
அந்த வகையில் வெள்ளித்திரையில் 1994ஆம் ஆண்டு தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான வீட்ல விசேஷங்க என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. 
 
இவர் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பிறகு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் நடித்து பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளார். 
 
 
தற்பொழுது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பிரகதி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
 
 
அந்த வகையில் தற்போது இருக்கமான ஜிம் உடையில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயதானலும் இளமையாக தான் இருக்கிறீர்கள்... ஆனால், இந்த வயதில் இப்படியான உடைகள் தேவையா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..?" - தொப்புள் தெரிய போஸ் - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பிரகதி..! "இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..?" - தொப்புள் தெரிய போஸ் - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் பிரகதி..! Reviewed by Tamizhakam on January 05, 2021 Rating: 5
Powered by Blogger.