ஸ்போர்ட்ஸ் ப்ரா - கையை தூக்கியபடி ஹாட் போஸ் - இளசுகளை நெழிய வைத்த ஆஸ்னா சவேரி..!

 
சந்தானம் நாயகனாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்தவர் ஆஷ்னா சவேரி. மும்பை நடிகையான இவர், அங்கு ஏராளமான விளம்பர படங்களில நடித்தவர். 
 
பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமான ஆஷ்னா, பாலிவுட் படங்களில நடிப்பதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக இறங்கியிருந்தாராம். 
 
அப்போதுதான் சந்தானத்துக்கு நாயகி தேடி மும்பை சினிமா பஜாரில் சுற்றிக்கொண்டிருந்த அவரது படக்கூழுவினர் ஆஷ்னாவைப்பற்றி கேள்விப்பட்டு அலாக்காக அவரை அள்ளி வந்து விட்டனர். 
 
ஆனால், ஸ்பாட்டில் அவரை இறக்கி விட்டபோது, தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாத ஆஷ்னா, திருதிருவென்று விழித்தபடி தடுமாறியிருக்கிறார். அதைப்பார்த்த சந்தானம், தான் முதன்முதலான நாயகனாக நடிக்கிற படம் நன்றாக வரவேண்டும் என்று யோசித்தவர், ஒவ்வொரு ஷாட்டையும் படமாக்குவதற்கு முன்பு, நன்றாக ரிகர்சல் கொடுத்திருக்கிறார். 
 
ஏற்கனவே விளம்பர படங்களில் நடித்த அனுபவம் இருந்ததால், அவர் கொடுத்த டிப்ஸை வைத்து முடிந்தவரை இயல்பாக நடித்தாராம் ஆஷ்னா. அதோடு, பாடல் காட்சி என்று வந்தபோது, எந்த மாதிரியான கிளாமர் உடையணிந்து நடிக்கவும் தயாராக இருந்தாராம். 
 
ஆனால், சந்தானம்தான், எனது படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வருகிறார்கள். அதனால், மிதமான கிளாமர் போதும் என்று ஆஷ்னாவின் கவர்ச்சி சேவைக்கு கடிவாளம் போட்டு விட்டாராம்.
 
அதனை தொடர்ந்து, இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்ற படத்தில் தன் உடம்பில் உள்ள மச்சங்களை எண்ணிக்கோங்க என்று திறந்த மேனியாக நடிக்காத குறையாக நடித்திருந்தார் அம்மணி.
 

தற்போது, ஸ்போர்ட்ஸ் ப்ரா.. சார்ட்ஸ் அணிந்து கொண்டு படு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நெருப்பு எமொஜிக்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

ஸ்போர்ட்ஸ் ப்ரா - கையை தூக்கியபடி ஹாட் போஸ் - இளசுகளை நெழிய வைத்த ஆஸ்னா சவேரி..! ஸ்போர்ட்ஸ் ப்ரா - கையை தூக்கியபடி ஹாட் போஸ் - இளசுகளை நெழிய வைத்த ஆஸ்னா சவேரி..! Reviewed by Tamizhakam on January 05, 2021 Rating: 5
Powered by Blogger.