கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் - ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ரச்சிதா..!


சீரியல் நடிகைகளில் புடவை கட்டினாலும் எல்லா அங்கங்களும் அங்கங்க கனக்கச்சிதமாக தெரியும்படி புடவை அணிபவர் நடிகை ரச்சிதா. 
 
எப்போதும், தன்னுடைய உடல்வாகு தெரியும் படி சூடான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இந்த முறை வித்தியாசமாக கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். 
 
இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். 
 
 
இவரது சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன.
 
 
சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர். 


 
தற்போது, கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் - ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ரச்சிதா..! கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் - ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ரச்சிதா..! Reviewed by Tamizhakam on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.