பேண்ட் போடாமல் முழு தொடையையும் காட்டி கிக் ஏற்றிய நடிகை ஜெனிலியா - குவியும் லைக்குகள்..!
நடிகை ஜெனிலியா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடல் நடிகை இவர் தமிழ், தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தவர், இவர் முதன்முதலில் ஹிந்தி திரை படத்தின் மூலம்தான் அறிமுகமானார், அதன்பிறகு தமிழில் முதன்முதலாக பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் என தமிழ் படங்களில் நடித்து நம் மனங்களை ஈர்த்தவர் நடிகை ஜெனிலியா. பாய்ஸ் படம் அவருக்கு முதல் படம். ஹிந்தி, தெலுங்கு என பல படங்களில் நடித்த இயக்குனரும் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்.
குடும்ப பொறுப்புகளை கவனித்து வந்த அவர் தன் கணவரின் படத்தயாரிப்பு பணிகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி படத்தின் மூலம் மறுபடியும் சினிமாவுக்கு வருகிறாராம்.
இப்படம் மலையாளத்தில் கடந்த வருடம் மோகன் லால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான லூசிஃபர் படத்தை ரீமேக்காம். பிரபாஸ் நடித்த சாஹோ படத்தை இயக்கிய சுஜித் தான் இப்படத்தை இயக்குகிறாராம்.
தற்போது, தனது ஒரு பக்க தொடையழகு பளீச்சென தெரியும் படி கவர்ச்சியான உடையில் போஸ்கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சமூக வலைதளத்தை எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது
இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம்
ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
பேண்ட் போடாமல் முழு தொடையையும் காட்டி கிக் ஏற்றிய நடிகை ஜெனிலியா - குவியும் லைக்குகள்..!
Reviewed by Tamizhakam
on
January 04, 2021
Rating:
