"ஸ்போர்ட்ஸ் ப்ரா - லெக்கின்ஸ்" - வெண்னையில் செஞ்ச சிலை - பூனம் பாஜ்வாவை பார்த்து உருகும் நெட்டிசன்ஸ்..!
தமிழ் சினிமாவில் சேவல் படத்தின் மூலம் அறிமுகமான பூனம் பாஜ்வா கச்சேரி ஆரம்பம் என்ற படத்தின் மூலம்தான் பிரபலமடைந்தார். அடுத்ததாக ஆம்பள படத்தில் ஐட்டம் பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆடிவிட்டு சென்றார் .
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் குப்பத்து ராஜா படத்தில் கூட இவர் கதாநாயகியாக நடிக்காமல் ஒரு குணச்சித்திர வேடத்தில் மட்டுமே நடித்திருந்தார்.
பல நாட்களாக முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வரும் பூனம் பாஜ்வா. அப்பப்ப ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு முன்னணி நடிகைகள் பட்டியல் இடம் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.
இவர் எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
தற்போது இவர் ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸ் சகிதமாக யோக செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் வெண்ணையில் செய்த சிலை என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
மேலும், பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு மாதிரி இருக்காங்க என்றும் செம்ம ஹாட் என்றும் சகட்டு மேனிக்குகமெண்டி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
"ஸ்போர்ட்ஸ் ப்ரா - லெக்கின்ஸ்" - வெண்னையில் செஞ்ச சிலை - பூனம் பாஜ்வாவை பார்த்து உருகும் நெட்டிசன்ஸ்..!
Reviewed by Tamizhakam
on
January 06, 2021
Rating:
