"கிளாமர் பொம்ம.. தங்க சிலை..." - கவர்ச்சி உடையில் தொடையை காட்டிய VJ பாவனா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
டிவி தொகுப்பாளினிகள், சீரியல் நடிகைகள் உள்ளிட்டோர் சினிமா ஹீரோயின்களுக்கு இணையாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பால்குடி மறக்காத குழந்தை நட்சத்திரங்களும் சரி 50 வயதை தாண்டிய ஆன்ட்டிகளும் சரி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சிறிய தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி இந்தியாவின் மிகப்பெரிய பார்வையாளர்களை கொண்ட சேனலில் தொகுப்பாளினியாக சென்றவர் வரிசையில் பெண் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் பாவனா பாலகிருஷ்ணன்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஜோடி No.1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். இதையடுத்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
ஏனென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம். மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமான்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார்.
இதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார்.
மேலும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது தங்க நிற உடையில் தொடை தெரிய வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாடி என் தங்க செல.. என்றுகருத்துதெரிவித்து வரு(க்)கிறார்கள்.
"கிளாமர் பொம்ம.. தங்க சிலை..." - கவர்ச்சி உடையில் தொடையை காட்டிய VJ பாவனா..! - வர்ணிக்கும் ரசிகர்கள்..!
Reviewed by Tamizhakam
on
January 02, 2021
Rating:
