“கொஞ்சம் விட்டா கூட.. சட்டை பிஞ்சிடும் போல இருக்கே..” – அதகளம் பண்ணும் சீரியல் நடிகை ராணி..!

படையப்பா படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசிய வசனமான வயசானாலும், அழகும் ஸ்டைலும், மாறாத சீரியல் வில்லி யார் என்றால் அது கட்டாயம் நடிகை ராணி ( Actress Rani ) என்று அனைவருமே கூறுவார்கள்.

அந்த அளவுக்கு சீரியலில் பெண் வில்லிகளுக்கு என்ற ஒரு இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த நடிகை என்று கூட இவரை அழைப்பதில் தவறில்லை.

நல்ல உயரம் கம்பீரமான குரல் அழகிய கண்கள் இதன் மூலம் அனைவரையும் கவர்ந்த இவர் நம்பியாரைப் போல தனது குரல் மூலம் அனைவரையும் மிரட்டக்கூடிய தன்மை கொண்டவர்.

Actress Rani

சன் டிவி சீரியல்களில் பயணத்தை ஆரம்பித்த ராணி இன்று பெரும்பாலான இல்லத்தரசிகள் விரும்பும் ராணியாகவே இருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த சொந்தம், அத்திப்பூக்கள், வள்ளி போன்ற தொடர்களில் மிக அருமையான முறையில் நடித்திருப்பார். மேலும் இவர் நடிப்பில் இவரது பாடி லாங்குவேஜ் பார்த்து இவருக்கு பின் வந்த வில்லி நடிகைகள் நடிப்பில் இவரைத்தான் ஃபாலோ செய்கிறார்கள் என்று கூறலாம்.

---- Advertisement ----

Actress Rani

இவர் நடிப்புக்கு மகுடம் சூட்டுவது போல சன் டிவியில் வெளி வந்து தற்போது முற்று பெற்ற ரோஜா சீரியலில் இவர் சந்திரகாந்தா என்ற போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததை யாராலும் மறக்க முடியாது.

இவர் நடித்த சீரியல்களிலேயே வேறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்த சீரியல் என்றால் அது திருமுருகன் இயக்கிய குலதெய்வம் என்ற சீரியல் கூறலாம். இந்த சீரியலில் இவர் குடும்பப் பாங்கான பெண்மணியாக நடித்தார். எனினும் இவரின் இந்த கேரக்டர் மக்கள் மத்தியில் அந்த அளவு ரீச் ஆகவில்லை.

Actress Rani

எப்போதுமே ராணி இன்ஸ்டா பக்கத்தில் படு பிஸியாக இருப்பார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் பிளந்த வாயை மூடவில்லை என்று கூறலாம்.

சீரியல்களில் நடிக்கும் வில்லி ராணியா இவர் என்று புருவங்களை உயர்த்தி இவரது அங்கங்களை பார்க்கக்கூடிய இளசுகள் அனைத்தும் இவர் கேட்காமலேயே அந்த போட்டோசுக்கு அதிக அளவு லைக்குகளை கொடுத்து விட்டார்கள்.

Actress Rani

அந்த அளவு படு கிராமரான உடையில் மாசாக இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பீஸ் ஆகிவிட்டார்கள்.

---- Advertisement ----