சினிமா நடிகைகள் கூட அணிய தயங்கும் கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி கி.கி விஜய் (aka) கீர்த்தி சாந்தனு..!

பிரபல தொகுப்பாளினி கீர்த்தி சாந்தனு ( aka ) கி.கி விஜயின் முழு பெயர் கீர்த்தனா என்பதாகும். பிரபல நடிகர் சாந்தனுவை ஒரு முறை ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்தபோது அவருடன் காதல் வயப்பட்டு காதலித்து வந்தவர்.

இருவீட்டார் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டார். நடிகர் பாக்யராஜின் மருமகளாக இருக்கும் இவர். பிரபல தொகுப்பாளினியாக ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.

கீர்த்தி சாந்தனு நடனப்பள்ளி..

ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

Kiki Vijay
Kiki Vijay

தன்னுடைய கணவர் சாந்தனுடன் சேர்ந்து நடனப்பள்ளி ஒன்றை நடத்தி வரும் தொகுப்பாளினி கீர்த்தனா. அவ்வப்போது இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையும் வாடிக்காக கொண்டு இருக்கிறார்.

வெளிநாடு சுற்றுலா..

அவ்வப்போது கணவருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கும் இவர் அங்கே குட்டியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் பிபியை எகிற வைத்து வருகிறார்.

Kiki Vijay
Kiki Vijay

இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய கிகி விஜய் சமீபத்தில் பதிவு செய்திருக்கக் கூடிய இந்த வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றனர்.

மிதக்கும் படகில் பக்கா போஸ்..

ஒரு குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் மொத்தமும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

Kiki Vijay
Kiki Vijay

சினிமா நடிகைகளே அணிய தயங்கக்கூடிய இப்படியான உடைகளை தொகுப்பாளினியாக இருக்கும் கீர்த்தி சாந்தனு அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Kiki Vijay
Kiki Vijay

அதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை ஆச்சரியத்துடன் பார்த்து வர்ணித்து கொண்டிருந்தாலும் கூட சினிமா நடிகைகளையே ஓரம் கட்டிடீங்க என்று அவருடைய அழகுகளை கோக்கு மாக்காக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்தும் வருகிறார்கள் நெட்டிசன்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


இந்த வீடியோ காட்சிகளை பார்த்த ரசிகர்கள், ஆள் இல்லாத இடத்துல வச்சி ஸ்லோ மோஷன்-ல பாக்கணும் போல இருக்கு என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.