காசு முக்கியமே இல்லை. ரசிகர்கள்தான் முக்கியம் 200 கோடியை தூக்கி எறிந்த – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தற்போதைய சூழ்நிலையில் திரைப்படங்களை நடிப்பதைக் காட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிப்பதற்கு மிகப்பெரிய தொகை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு கொடுக்கப்படுகிறது. இது போன்ற விளம்பரங்களில் இதுவரை நடிக்காமல் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பிரபல கார் நிறுவனம் விளம்பரத்திற்காக அணுகியுள்ளது.

மேலும் விளம்பரத்தில் இவருக்கு நடிப்பதாக 200 கோடி அளிக்கப்படும் என்று கூறியபோதும் இவர் தனது ரசிகர்கள் தான் முக்கியம் என்று நெற்றிப்பொட்டு அடித்ததுபோல் பதில் கூறியதோடு அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். நடித்துக் கொடுக்கும் விளம்பரத்தில் வரக்கூடிய பொருட்களின் தரம் எப்படி இருக்கும் இதனால் மனிதர்களுக்கு தீமை விளையுமா? என்பதைக்கூட ஆய்ந்து பார்க்காமல் சில நடிகர்கள் நடித்த விளம்பரங்கள் மீது ஆர்வமும் பற்றும் நிறைந்தவர்கள் அந்தப் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் எண்ணற்ற தீமைகள் ஏற்படுவது உண்மையே. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரஜினி இதில் நடிக்காமல் இருப்பது மிகப்பெரிய கெத்தை காட்டியிருப்பதாக தெரிகிறது.

ஆனால் சிவகுமாரின் மகன்களான கார்த்திக், சூரியா மற்றும் அவரது மருமகள் இதுபோன்ற விளம்பரத்தில் பணத்திற்காக நடிப்பதோடு அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக திகழ்வது  பணத்தின் மீது கொண்டிருக்கக்கூடிய தாக்கத்தை காட்டுகிறது.

மேலும் காசின் முக்கியத்துவத்தை உணர்ந்து இவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே சன் ரைஸ் காபி விளம்பரத்தில் வருவது உங்களுக்கு எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். குறிப்பாக சூர்யாவின் வீட்டில் யாரும் காப்பி அருந்த மாட்டார்கள் எனினும் பணத்துக்காக மட்டும்தான் அவர்கள் எந்த விளம்பரத்தில் நடித்து உள்ளார்கள்.

இந்த விளம்பரத்தில்  டப்பிங் பேச சூர்யா வந்தபோது   இசை அமைப்பாளர் கார்த்திக் இசையில்  பா விஜய் பாடல் எழுத, அந்த காப்பி விளம்பரத்துக்கான பாடலை நடிகர் சூர்யாவை பாட வைத்து இருக்கிறார்கள்.

திரைப்படங்களை விட அதிக அளவு விளம்பரப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும்  நடிகர் சூர்யாவின் பாடலை பாட அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” நீதிமன்றம் ஐஸ்வர்யாவிடம் எழுப்பிய நறுக் கேள்வி..!

நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து, கடந்த 2004 ஆம் ஆண்டில் திருமணம் செய்து …