தளபதி 63 - புருவத்தில் புது ஸ்டைல் - கலக்கும் விஜய் - வைரலாகும் புகைப்படம்


தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பில் உள்ளது.

ஏனெனில் இதே கூட்டணி தான் தெறி, மெர்சல் என்ற இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தது.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் தன் கண்களுக்கு மேல் ஒரு கோடு போட்டுள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

இனி விஜய் ரசிகர்கள் பலரும் இந்த ட்ரெண்டை பாலோ செய்வார்கள் என்பது மட்டும் உறுதி. இதோ...

Previous Post Next Post