நீங்கள் கேட்ட பாடல் விஜயசாரதி இப்போ எப்படி இருக்கார்..? என்ன செய்கிறார் என்று பாருங்க..!

நீங்கள் கேட்ட பாடல் விஜயசாரதியை 90'ஸ் கிட்ஸ்களால் மறந்திருக்க முடியாது.


தொகுப்பாளராக இருந்த அவர் சீரியல்களில் நடித்தார், பின் சைத்தான் போன்ற படங்களில் நடித்த அவர் பிரபல தொலைக்காட்சியிலும் முக்கிய பதவியில் இருந்தார்.
இப்போது இவர் தமிழ்நாட்டிலேயே இல்லையாம், அதாவது விஜயசாரதி இலங்கையில் உள்ள ஒரு பிரபல தொலைக்காட்சியில் இணைந்துள்ளாராம்.

அந்த தொலைக்காட்சியில் புதுவிதமாக ஏதாவது செய்ய முயற்சி செய்கிறேன் என்கிறார்.

Previous Post Next Post