இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக தமிழ்
சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு அவர்
பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
எப்போதும் தாராளமாக
படங்களில் கவர்ச்சி காட்டும் அவர், சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் சில
கேள்விகளுக்கும் அடிக்கடி பதில் அளித்து வருகிறார்.
இவர் தொப்புளில்
மாட்டியுள்ள வளையம் எப்போது போட்டது என ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு பதில்
அளித்த யாஷிகா, "நான் 10ம் வகுப்பு படிக்கும்போதே போட்டுவிட்டேன்.
அதற்கப்புறம் தான் நான் வளைஞ்சு நெளிஞ்சு அழகாயிட்டேன்" என கூறியுள்ளார்.
Tags
Cinema