ஆணாக இருந்து பெண்ணாக மாற அறுவைசிகிச்சை செய்து கொளவுள்ள பிரபல நடிகை..!

தமிழில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் நடிகை அடா சர்மா. அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது ஒரு ஹிந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். Man to Man என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அடா சர்மா ஆணாக இருந்து பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் ரோலில் நடிக்கிறார்.

இந்த படத்தின் கதையில் ஹீரோ இவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிறகுதான் இவர் உண்மையில் ஆண் என்று.
Previous Post Next Post