நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெலா டிக்கெட். இந்த
படத்தில் நடித்த 19 வயதே ஆன இளம் நடிகை மாள்விகா ஷர்மா தன்னுடைய
குடும்பப்பாங்கான நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனத்தால் இளசுகளை
கட்டிப்போட்டுள்ளார்.
இந்த படம் ரீச் ஆன அளவை விடவும், அம்மணி ரீச்
ஆன அளவு தான் அதிகம். அறிமுகமான முதல் படத்திலேயே அந்த அளவுக்கு பிரபலம்
ஆகியுள்ளார் மாள்விகா ஷர்மா. ப்ரேமம் படத்தில் நடித்த போது சாய்பல்லவிக்கு
இருந்த அந்த கிரேஸ் இப்போது மாள்விகா ஷர்மாவுக்கும் கிடைத்துள்ளது.
மற்ற
நடிகைகள் போல ஏனோ தானோ என்று இல்லாமல் சமூக வளைத்தளங்கள் மூலம்
ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அம்மணி. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதில் இவர் கெட்டிக்காரி.
அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் வியந்து தான்போயிருக்கிறார்கள்.
அதை நீங்களே பாருங்கள்,



