அட்லீ-விஜய் இணைந்து ஒரு பிரம்மாண்ட படத்தை உருவாக்கி வருகின்றனர். படத்தை இப்போது வரை ரசிகர்கள் தளபதி 63 என்று தான் அழைத்து வருகிறார்கள்.
தீபாவளி
ரிலீஸ் என்பதால் படக்குழுவினர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். கடந்த சில
நாட்களாகவே படம் குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. இந்த நேரத்தில் நடிகர்
விவேக் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அப்போது அவர் என்னுடைய அடுத்தப்படம் விஜய் 63, முழுவதும் மிரட்டலாக உள்ளது என்று பதிவு செய்துள்ளார்.
Vijay 63. Complete mirattal...!— Vivekh actor (@Actor_Vivek) June 2, 2019


