குடும்ப குத்து விளக்காக தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த வாணி போஜனா இது..? - ரசிகர்கள் வியப்பு - புகைப்படங்கள் உள்ளே

 
தெய்வமகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் நடிக்கி வாணி போஜன். 
 
அதன் பிறகு இவர் மற்றொரு தொலைக்காட்சியில் குழந்தைகள் கலந்துகொள்ளும் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வந்தார். இவர் வைபவுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது இவர் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்து விளக்காக தொலைக்காட்சி சீரியலில் நடித்து வந்த வாணி போஜன் மாடர்ன் உடைகளில் மிகவும் அழகாக உள்ளார் என கமெண்ட்டில் பதிவு செய்து வருகின்றனர்.