நடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான மற்றும் மேலாடையில்லா புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதும் பாலிவுட்டில் வழக்கமாகிவிட்டது. தியையுலகில் முதலில் இந்த பழக்கத்தை பாலிவுட் பிரபலங்கள் மட்டும் தான் செய்து வந்தனர்.
நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அபாரமாக விளையாடிய இந்திய அணி, 352 ரன்கள் குவித்தது அபார வெறி பெற்றது.
இதையடுத்து, கண்ணாடி போன்ற மேலாடை அணிந்து, படுக்கையில் இருக்கும் அரைகுறை ஆடையுடனான ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து, கண்ணாடி போன்ற மேலாடை அணிந்து, படுக்கையில் இருக்கும் அரைகுறை ஆடையுடனான ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில், "இந்த படம் இந்திய கிரிக்கெட் அணிக்காக" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவால் வசமாக சிக்கிய பூனம் பாண்டேவை சமூக வலைதளத்தில் கருத்துக்களால் வருத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.


