தொலைக்காட்சி நிகழ்சிக்காக பிரபல நடிகை எடுத்த ரிஸ்க் - வியந்த ரசிகர்கள் - வீடியோ உள்ளே


போஜ்புரி சினிமாவின் பிரபல நடிகை மோனலிசா. அவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.9 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். 

சினிமாவில் பல பெரிய படங்களில் நடித்துவிட்டார். தற்போது டிவி சானலுக்கு வந்துள்ளார். காரணம் Nazar என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 10 ல் கலந்துகொண்டவர் அவருடன் ஹவுஸ் மேட்டாக இருந்த விக்ரந்த் சிங் ராஜ்புட் திருமணம் செய்துகொண்டார். 

உண்மையில் அவருக்கு Antara Biswas என்று தான் பெயர். பிக்பாஸ் நிகழ்ச்சி வீட்டில் வைத்த மோனலிசா பெயர் தான் செட்டாகிவிட்டது.

அண்மையில் இண்ஸ்டாகிராமில் ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த நிகழ்ச்சிக்காக ரிஸ்கான ஸ்டண்ட் எடுக்கும் காட்சிகளை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.