கீர்த்தி சுரேஷை ஜெராக்ஸ் எடுத்தது போல இருக்கும் தமிழ்ப்பெண் - ரசிகர்கள் ஷாக் - வீடியோ உள்ளே


கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்றுவிட்டார். இவர் நடிப்பில் நடிகையர் திலகம் படம் இவருக்கு பெரும் பெயரை வாங்கித்தந்தது.

இப்படத்திற்காக கீர்த்திக்கு தேசிய விருது கிடைக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் கீர்த்தியின் வசனத்தை பலரும் டிக்டாக்-ல் வீடியோவாக செய்வது வழக்கம்.

ஆனால், இங்கு ஒரு பெண் அச்சு அசல் அப்படியே கீர்த்தி சுரேஷ் போலவே உள்ளார், அவர் கீர்த்தியின் வசனத்தை டிக்டாக் செய்துள்ளார்.

இதை கண்ட பலரும் ஏழைகளின் கீர்த்தி சுரேஷ், லோ பட்ஜெட் கீர்த்தி சுரேஷ் என வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.