திரை துறையில் பல நடிகைகள் பேஷன் என்ற பெயரில் ஆடை உடுத்துகிறார்கள்,
அதுவும் கவர்ச்சி உடையை இந்த உடையை பார்த்து பல ரசிகர்கள் முகம்
சுளிக்கிறார்கள், இப்படி சில நடிகைகள தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக
வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதை ஒரு வழக்கமாக வைத்துள்ளார்கள் அதில் மிகவும் உச்ச கட்ட கவர்ச்சி
புகைப்படத்தை வெளியிடுவது பாலிவுட் சினிமா நடிகைகள் தான் அவர்கள் தான்
அதிகமாக சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படத்தை பறக்க விட்டு
வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகை ஆடா ஷர்மா பட வாய்ப்புகளை பெறவும், ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கவும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவர், சமீபத்தில் வெளியிட்ட படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ள செம்ம சூடான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் ஆடா ஷர்மா விளாசி வருகிறார்கள்.
Tags
Adah Sharma