ஒரே ஆணுடன் என்னால் குடும்பம் நடத்த முடியாது - இது தான் காரணம் - ஸ்ரீ ரெட்டி கன்றாவி பேச்சு..!


நடிகை ஸ்ரீரெட்டி - இந்த பெயரை கேட்டாலே இப்போது என்ன சர்ச்சை என்று தான் கேட்க தோன்றுகின்றது. அந்த அளவுக்கு வாயை திறந்தாலே ஏதாவது ஒரு திரைப்பிரபலத்தை கோர்த்து விட்டு அவரது பெயரை டேமேஜ் செய்வது அம்மணியின் தனிச்சிறப்பு.

தற்போது, திருமணம் குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார். அது என்னவென்றால், என்னால் ஒரு ஆணுடன் தொடர்ந்து குடும்பம் நடத்த முடியாது.

ஒருவருடன் ஒரு வாரம் தான் இருப்பேன்.எனக்கு ஒவ்வொரு முறையும் பபுதிது புதிதான அனுபவம் வேண்டும். அதனால் தான் எனக்கு நீண்ட கால திருமண பந்தம் பிடிக்காது. 

நான் ஒரு பக்கா ப்ளேகேர்ள். எந்த வித குழப்பமும் இல்லாத உண்மையான பெண் என்று கூறியுள்ளார். 


உங்க உண்மையில பெட்ரோல ஊத்தி கொளுத்த

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--