நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியான திரைப்படம் நெலா டிக்கெட். இந்த படத்தில் நடித்த 19 வயதே ஆன இளம் நடிகை மாள்விகா ஷர்மா தன்னுடைய குடும்பப்பாங்கான நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனத்தால் இளசுகளை கட்டிப்போட்டுள்ளார்.
இந்த படம் ரீச் ஆன அளவை விடவும், அம்மணி ரீச் ஆன அளவு தான் அதிகம். அறிமுகமான முதல் படத்திலேயே அந்த அளவுக்கு பிரபலம் ஆகியுள்ளார் மாள்விகா ஷர்மா.
தொடர்ந்து, படங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி தனது இளமையை புகைப்படமாக கிளிக் செய்து இளசுகளை சூடேற்றி வருகிறார். அந்த வகையில், சமீபத்தில், மோனோகினி ரக நீச்சல் உடையில் சூப்பர் மார்க்கெட்டில் நின்றபடி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நிஜமாகவே, அவர் இந்த உடையில் சூப்பர் மார்கெட்டிற்கு வந்தாரா..? அல்லது, ஏதாவது படத்தில் இது போன்ற காட்சி உள்ளதா என தெரியவில்லை. இந்த புகைப்படம் இப்போது வைரலாகி வருகின்றது.




