பாலிவுட் நடிகை சோனக்ஷி சின்ஹா நீச்சல் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை கண்டு பல ரசிகர்கள் அவரை கேவலமாக திட்டி வருகின்றனர். சோனக்ஷி வெளியிட்ட புகைப்படத்தில் நீச்சல் உடை அணிந்துள்ளார்.
இந்திய வம்சாவழியை சேர்ந்த இவர் இந்திய கலாச்சாரத்தை கெடுக்கிறார் என்ரெல்லாம் திட்டினர். இதற்கு சோனக்ஷி பின்வருமாரு பதில் அளித்துள்ளார். நான் குண்டாக இருந்த போது என் உடையை பார்த்து கிண்டல் செய்தார்களே நான் என்ன என் உடல் தெரியும்படியாகவா இருக்கிறேன்.
உடல் பாகங்கள் தெரியும்படி நான் உடை அணிய மாட்டேன். என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பற்றி பேசுகிறார்களே அதே ஆட்கள்தான் இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு நடிகைகளின் பிகினி புகைப்படங்களுக்கு லைக் போடுகிறீர்கள்.
பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நான்கவர்ச்சியாக உள்ளது போல் இருக்கலாம். ஆனால் நான் நீச்சல் உடையை அணிந்திருக்கிறேன். எனவே, தேவையில்லாமல் பேசாதீர்கள் நன்றாக பார்த்துவிட்டு பேசுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.





