கள்ளக்காதலியுடன் இருந்த கணவரைகையும் களவுமாக பிடித்து நையப்புடைத்த மனைவியின் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகின்றது.
தெலுங்கானா மாவட்டத்தில் வசிந்து வந்த லஷ்மன் மற்றும் சுஜன்யா ஆகியோர் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் லஷ்மனுக்கு ஆஷா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது கள்ள காதலாக மாறியது.
தொடர்ந்து, ஆஷாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தனிமையில் சல்லாபம் அனுபவித்து வந்துள்ளார் லஷ்மன். இதனை கண்டறிந்த மனைவி சுஜன்யா ஆஷா-வின் வீட்டுக்கே சென்று இருவரையும் நையப்புடைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுதியுள்ளது.


