Posts

Showing posts from August, 2019

மிக மோசமான கவர்ச்சி உடையில் இளசுகளை ஜொள்ளு விட வைத்த பிக்பாஸ் நடிகை அபிராமி..!

Image
மாடலும், விளம்பர பட நடிகையுமான அபிராமி வெங்கடாசலம் கடந்த 2017-ம் ஆண்டு இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி, கலையரசன் நடித்து வெளிவந்த ‘களவு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். மேலும், Ctrl Alt Del’ என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தின் ஆடிஷனுக்கு சென்று, படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.  மிகவும் சிறப்பாக பாடுவாராம். மாதவன், அஜித் உடன் எல்லாம் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தவருக்கு, இறுதியாக அஜித்துடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமான இவர்sசமீபத்தில் உடலோடு ஒட்டிய மிக இறுக்கமான உடையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளை ஜொள்ளு விட வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், 

வெளியானது பிகில் படத்தின் "வெறித்தனம்" பாடலின் 45 நொடி டீசர் - கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்..!

Image
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.  கிட்டத்தட்ட ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருப்பதால் படக்குழுவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்த படம் குறித்த அடுத்த அப்டேட் இன்று (31-08-2019) மாலை 07:30 மணிக்கு வெளியாகும் எனவும் விஜய் ரசிகர்களின் 5 வருட காத்திருப்பு முடியவுள்ளது எனவும் அறிவித்தது தயாரிப்பு தரப்பு.  இந்நிலையில், வெறித்தனம் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை ( 01-09-2019 ) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.முன்னதாக, இன்று அந்த பாடலின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ,

"நேர்கொண்ட பார்வை" ஓட்டம் முடிந்தது - HIT-ஆ..? BLOCK BUSTER-ஆ..? - இதோ இறுதி முடிவு..!

Image
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ‘பிங்க்’ படத்தின் ரீமேக் ஆக ‘நேர்கொண்ட பார்வை’ தமிழில் உருவானது. இதனை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கினார். ‘பிங்க்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்துள்ளார்.  பெண் உரிமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. நான்கு நாட்களாக திரையரங்குகளில் கூட்டம் நிரம்பியது.  ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தமிழக விநியோகஸ்தர் ராகுல் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தின் வெளிநாட்டு வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த படத்தின் ஓட்டம் கிட்ட தட்ட முடிந்து விட்டது.மல்டிஃப்லக்ஸ் மற்றும் 50-க்கும் குறைவான அரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருகின்றது. இந்நிலையில், இந்த படத்தின் முடிவு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.  மாஸ் ஹீரோ என்...

ஜாக்கெட்-ல ஜன்னல் வப்பாங்க..!? - இவங்க என்ன கதவையே வச்சி இருக்காங்க.?! - சீரியல் நடிகை ஸ்யமந்தா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

Image
பிரபல சீரியல் நடிகை ஸ்யமந்தா கிரண். தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் நடித்துள்ள இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  சென்னையை பூர்வீகமாக கொண்ட இவருக்கு இப்போது 35 வயது ஆகின்றது.வளசர வாக்கத்தில் வசித்து வரும் எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார்.  படிப்பு தவிர, நடனம் ஆடுவது மற்றும் பாடல்கள் பாடுவதை பொழுது போக்காக கொண்டுள்ளார். மேலும், விளம்பர படங்களிலும் நடித்து வரும் இவர் மற்ற நடிகைகளை போலவே மாடர்னான உடைகளை மிகவும் விரும்புபவர் ஆவர்.  அவ்வபோது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  இதனை, பார்த்த ரசிகர்கள் ஜாக்கெட்டில் ஜன்னல் வைப்பார்கள். இவர் என்ன கதவையே வைத்துள்ளார்.? என்று கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம், 

நான் ஆண்ட்டி-யா..? - இளம் நடிகைகளுக்கு சவால் விடும் நடிகை கிரண்..!

Image
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களாக அறிமுகமாகி, முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடிக்கும் நடிகைகள் பலர், உடல் எடை கூடிய பின்னர் அவர்களுக்கு ஹீரோயினின் அம்மா சான்ஸ் தான் கொடுக்கப்படுகிறதே தவிர, கதாப்பாத்திரத்திற்கு முக்கிய துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்படுவது இல்லை.  அந்த வகையில் , நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக 'ஜெமினி ', அஜித்துக்கு ஜோடியாக 'வில்லன்' , கமல்ஹாசனுக்கு ஜோடியாக 'அன்பே சிவம்' போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை கிரண். தமிழில் மட்டும் இன்றி, தெலுங்கு, இந்தி ஆகிய படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார்.  இவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்ததால், குணச்சித்திர வேடங்கள், மற்றும் ஒரு பாடலுக்கு நடனமாட துவங்கினார். 'ஆம்பள' படத்தில் அம்மா வேடத்திலும் நடித்தார். மேலும் உடல் எடை அதிகரித்து, ஆளே அடையாளம் தெரியாமல் ஆண்ட்டி லுக்கில் காட்சியளித்தார்.  இவர், தற்போது தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து பியூட்டி குயீன் போல் மாறியுள்ளார் . இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவ அதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.  ...

இவர் ஏதோ போஸ்டர் ஓட்டுகிறார் என்று நினைத்து விடாதீர்கள் - உண்மையில் என்ன செய்கிறார் என்று பாருங்க.! - வைரல் வீடியோ

Image
பாகுபலி என்ற மிகப்பெரும் முயற்சி, அதுவும் மிகப்பெரும் வெற்றி பெற்ற முயற்சிக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் திரைப்படம், 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள படம்.  நடிகர்கள் ஜாக்கி ஷெராஃபிலிருந்து அருண் விஜய் வரை பல மொழியிலும் பிரபலமான நடிகர்கள் நடித்துள்ள படம், பாடல்களுக்கு நான்கு, பின்னணி இசைக்கு ஒன்று என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியுள்ள படம்.  'வாஜி சிட்டி' என்ற பிரம்மாண்டமான கற்பனை நகரத்தில் எடுக்கப்பட்டுள்ள படம். ஹாலிவுட்டுக்கு நிகரான ஒரு இந்திய படம் என பல வகையிலும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கி வெளிவந்திருக்கும் 'சாஹோ', எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். 350 கோடி ரூபாய் பணத்தை மட்டும் கொட்டியிருகிரார்கள். ஆனால், அதற்க்கான அவுட் புட் இல்லை. என ரசிகர்கள் படக்குழுவை வெளுத்துகட்டி வருகிறார்கள்.  இந்நிலையில், திரையரங்கு வெளியே ஓட்டப்பட்டிருந்த சஹோ போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஒருவர் நடிகை ஸ்ரத்தா கபூரின் தொடையை தடவும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த படத்துக்கு போ...

"பிகில்" - பட்டாஸ் கெளப்பிய தகவல் - வேறு எந்த தமிழ் படமும் செய்யாத ரெக்கார்ட்..!

Image
இந்த வருடம் தீபாவளி வெளியீடாக இயக்குநர் அட்லீ இயக்கி, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்க நடிகர் விஜய் நடித்துள்ள 'பிகில் ' திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.  இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், தற்போது இதன் வணிகப் பேச்சுவார்த்தைகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன.  குறிப்பாக இதன் தெலுங்கு டப்பிங் உரிமைகள் இதுவரை வேறெந்த தமிழ் படங்களும் தொடாத வகையில், 10 கோடிக்கும் அதிமான விலைக்கு விற்கப்பட்டுள்ளன.  மற்ற மண்டலங்களிலும் ’ பிகில் ’ படத்தை அதிக தொகை கொடுத்து வாங்க விநியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த வகையில் இது தளபதியின் மற்ற படங்களை விட அதிக சாதனை படைக்கும் எனத் தெரிகிறது. மேலும்,இந்த திரைப்படம் விஜய்க்கு புதிய மைல் கல்லாக இருக்கும் என கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரகங்கள்.

வெளிநாட்டு வீதிகளில் அரைகுறை ஆடையில் சுற்றி திரியும் நடிகை ஸ்ரேயா..! - வைரல் புகைப்படங்கள்..!

Image
தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து அவர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி என பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  மேலும் ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு எனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  இந்நிலையில் நடிகை ஸ்ரேயா கடந்த ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் புதுமுகங்களின் அறிமுகத்தால் திரையுலகில் காணாமல் போனார்.  ஸ்ரேயா இறுதியாக அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நரகாசுரன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஸ்ரேயா பிரபல நடிகர் விமலுடன் இணைந்து சண்டைக்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.  அடிக்கடி வெளிநாட்டிற்கு ட்ரிப் அடிப்பதை வழக்கமாககொண்டுள்ள இவர் அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு...

இதெல்லாம் ஒரு பொழப்பா..? - சாஹோ படக்குழுவை விளாசிய பிரபல நடிகை..!

Image
பிரபாஸ் நடிப்பில் "சாஹோ" திரைப்படம் தமிழ்,மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று 5 மொழிகளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  அதிரடி ஆக்சன் நிறைந்திருக்கும் படத்தின் டீசர் வெளிவந்த போது ஹாலிவுட் தரத்தில் உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.  பிரபாசிற்கு ஜோடியா ஜோடியாக பிரபல இந்தி நடிகை ஸ்ரத்தாக கபூர் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று வெளியான இந்த படம் குறித்து ட்விட்டரில் பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர்.  படம் முடியும் முன்பே எழுந்து ஓடிவந்த ரசிகர்கள் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 3 கோடி ரூபாய் கூட செலவு இல்லாத கதைக்கு எதற்கு 350 கோடி பட்ஜெட் என வறுத்தெடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.  இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, படக்குழு மீது மற்றொரு குற்றசாட்டு எழுந்துள்ளது. அது என்ன என்று பார்த்தால், சாஹோ படத்தின் போஸ்டர் தான். பிரபல நடிகை லிசா ராணி ராய் என்பவர் தான் இந்த குற்றசாட்டை வைத்துள்ளவர்.  ஆர்ட் என்றால் என்ன..? அது எங்கிருந்து வருகின்றது என்று தெரியுமா..? uஉண்மையான ஆர்ட்கலைஞர்களை மதிக்காமல் தொழில் நோக்க...

மாமனாரின் பிறந்தநாள் விழாவில் படு ஹாட்டான உடையில் தோன்றிய நடிகை சமந்தா..! - லைக்குகளை குவிக்கும் புகைப்படங்கள்

Image
பாணா காத்தாடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை சமந்தா. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளர்ந்தார். குடும்பப்பாங்கான வேடமோ, பிகினி உடை அணிந்து கொண்டு சூட்டை கிளப்பும் வேடமோ அம்மணிக்கு அத்துப்படி.  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் போதே நடிகர் நாகர்ஜுனா-வின் மகனும் நடிகருமான நாக சைதன்யா-வா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  ஆரம்பத்தில், காதலை ஏற்க்க மறுத்த நாகர்ஜுனா பிறகு ஏற்றுக்கொண்டு கோடிகளை கொட்டி திருமணமும் செய்து வைத்தார்.  படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடு பறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை சமந்தா இப்போது மாமனார் நாகர்ஜூனாவின் பிறந்தநாளை கொண்டாடவும் குடும்பத்துடன் வெளிநாடு பறந்துள்ளார்.  அவரது பிறந்த நாள் நிகழ்ச்சியில் ரசிகர்களை ஸ்ட்டன் ஆக்கும் அளவுக்கு செம ஹாட்டான கவர்ச்சி உடையில் கலந்து கொண்டிருக்கிறார்.  அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

படு சூடான கவர்ச்சி உடையில் இளசுகளின் BP-யை எகிற வைத்த நடிகை வேதிகா..! - புகைப்படங்கள் உள்ளே

Image
பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா 1988ம் ஆண்டு, பிப்ரவரி 21ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பிறந்தார். இவர் கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர் ஆவார்.  மதராசி படம் மூலம் அர்ஜுனுக்கு ஜோடியாக 2006ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 2007ம் ஆண்டு ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக முனி படத்தில் நடித்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2009ம் ஆண்டு மலைமலை படத்தில் நடித்தார்.  இடையில் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்தார். 2013ம் ஆண்டு பரதேசி படத்தில் நடித்தார். இந்த படம் வேதிகாவுக்கு பெரும் புகழ் பெற்று தந்தது. இதை தொடர்ந்து கன்னடத்தில் சிவலிங்கா, மலையாளத்தில் கசின் ஆகிய படங்கள் மூலம் பிரபலம் ஆனார்.  கடைசியாக தமிழில் காஞ்சனா 3, வினோதன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பாடி என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பதை தொழிலாகவே செய்து வரும் இவர் சமீபத்தில் வெளியி...

"உன் பேர் சொல்ல ஆசைதான்" - மோனிகா கேஸ்டலினோ - என்ன ஆனார்..? இப்போது எப்படி இருக்கிறார்..? பாருங்க..!

Image
கே.எஸ்.ரவிகுமாா் அவா்கள் தளபதி விஜய் அவா்களுடன் கைகோா்த்த முதல் திரைப்படம் மின்சார கண்ணா. யாரு கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை இதுவே இவர்கள் கூட்டணியின் கடைசி படமுமாக அமைந்து விட்டது.  சரி வாங்க மேட்டருக்கு போலாம். இந்த படத்தில் தளபதி விஜய் அவா்களுக்கு ஜோடியாக நடிக்க இயக்குநா் கே.எஸ்.ரவிகுமார் முதலில் அணுகியது நடிகை சிம்ரனை தான். ஆனால், இப்படத்தில் நடிகை குஷ்புவிற்கு உள்ள முக்கியத்துவம் எனக்கு இல்லை அதனால் ப்ளீஸ் சார் என்று கூறி மறுத்து விட்டதாக கேள்வி. பின்னா் இந்த ஹீரோயின் கதாபாத்திரம் போஜ்புரி மொழி நடிகையான மோனிகா கேஸ்டலினோ என்ற புதுமுத்திற்கு கிடைத்தது.  பக்கத்துக்கு வீட்டு பெண் போல கலையாக இருந்தார் மோனிகா. ஒரு பாடலில் பிரம்மனை கஞ்சன் என்றும் வள்ளல் என்றும் பொத்தாம் பொதுவாக வர்ணித்திருப்பார் கவிஞர் வைரமுத்து.  ஆனால், நம்ம கவிஞர் நா.முத்துக்குமார் கஞ்சனும் இல்லை, வள்ளலும் இல்லை என வைரமுத்துவின் வரிகளுக்கு பளார் விடும் படி “பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னைப் படைத்ததாலே” என்ற வரிகளை படத்தின் நாயகியை நோக்கி எழுதினார். அந்த நாயகி மோனிகா ஆகிவிட்ட...

வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் இளம் நடிகை எடுத்துக்கொண்ட விபரீத முடிவு..!

Image
சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி வந்த குறும்பட நடிகை ஒருவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியும் கிடைக்காததால் விரக்தி ஏற்பட்டு அதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸ் கூறியுள்ளார்கள். ஆனால், இது குறித்த விரிவான விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் ஓஷிவரா பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 23 வயதே ஆன இந்த நடிகையின் பெயர் "பியர்ல் பஞ்சாபி" ஆகும். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வந்தார்.  நீண்ட நாட்களாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர் மன ரீதியில் பாதிப்பு அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அவ்வப்போது எரிச்சல் அடையும் பியர்ல், தனது தாயாருடன் வாக்குவாதம் செய்து வந்ததாக தெரிகிறது. ஏற்கனவே அவர் 2 முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்.  ஆனால், அப்போது அருகில் ஆட்கள் இருந்ததால் அவர் காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில், மூன்றாவது முறையாக தனது அபார்ட்மென்ட்டில் உள்ளவ 3-வது மாடியில் இருந்து குதித்து நடிகை பியர்ல் பஞ்சாப...

ஷாருக்கானின் மகள் வெளியிட்டு சில நிமிடத்தில் நீக்கிய வீடியோ - என்ன காரணம்.? -வைரலாகும் வீடியோ..!

Image
ஹிந்தி சினிமாவின் மூடி சூடா மன்னனாக வளம் வரும் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் அவரின் பிறந்த நாளில் அவரின் வீட்டின் முன்பு திருவிழா போல கூடிவிடுகிறார்கள்.ஷாருக்கான் வீட்டின் பால்கனியில் நின்று இரண்டு நிமிடம் கையசைத்து வவிட்டு செல்வார். அவரின் மகன் சுஹானா கான் சினிமாவிற்கு எப்போது வருவார் என எதிர்பார்க்கிறார்கள். அண்மையில் அவரின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவின. அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள Ardingly கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.  இதன் நிறைவு விழாவில் ஷாருக்கான் கலந்துகொண்டார்.தோழி அனன்யா பாண்டேவுடன் ஜாலியாக சுற்றி வந்த அவர் தற்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக சேர்ந்துள்ளாராம்.  முதல் நாளான இன்று அவர் எடுத்துக்கொண்ட வீடியோ பகிர்ந்த சில நிமிடங்களிலே நீக்கியுள்ளார். ஆனால், விடுவார்களா நம்ம ஆளுங்க.. மற்ற தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ,

பிக்பாஸ் நிகழ்ச்சியின் உண்மை முகம் - அதிரடி உண்மைகளை கிழித்த நடிகை கஸ்தூரி..!

Image
பிக்பாஸ் வீட்டுக்குள் 50 நாட்கள் களித்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்த நடிகை கஸ்தூரி. சென்ற வேகத்தில் திரும்பி வந்து விட்டார். ட்விட்டர் போராளியான இவர் வீட்டுக்குள் அவர் அவராகவே இல்லை.  நல்லபெயர் எடுக்கவில்லை என்றாலும் பராவயில்லை. கெட்ட பெயருடன் வெளியே சென்று விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தற்போது கஸ்தூரி அளித்துள்ள பேட்டியில் கமல் மற்றும் பிக்பாஸ் டீமை போட்டு தாக்கியுள்ளார். பிக்பாஸ் வீட்டுக்குள் நாள் பேசிய பல விஷயங்கள் வெளியே வரவேயில்லை. அவற்றை பிக்பாஸ் டீம் தான் எடிட்டிங்கில் தூக்கிவிட்டார்கள் என கூறியுள்ளார்.  பிக்பாஸின் உண்மை முகம் தனக்கு அப்போது தான் தெரிந்தது என கூறியுள்ளார் அவர். மேலும் கமல் கஸ்தூரியிடம் ஒரு கேள்வி கேட்டாராம், "நீங்கள் வெளியில் இருப்பது போல உள்ளே இல்லையே?' என கேட்டாராம்.  அதற்கு 'நான் பேசிக்கொண்டு தான் இருந்தேன், நீங்கள் பார்க்கவே இல்லையா?' என கேட்டாராம் கஸ்தூரி. அதை கேட்டதும் கமலின் முகமே மாறிவிட்டது என போட்டு தாக்கியுள்ளார் கஸ்தூரி.

நடிகை நயன்தாரா வெளியிட்ட அவருடைய புகைப்படத்தை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

Image
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன காலம் முதல் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாகவே இருந்து "லேடி சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை தாங்கிக்கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. சமீப காலமாகவே, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து கனக்கச்சிதமாக நடித்து வருகிறார். அவ்வாறு வெளியான படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க நடிகை நயன்தாரா கோடிகளில் சம்பளம் வாங்கி வரும் நடிகை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விடயம் தான். இந்நிலையில், 34 வயதாகும் நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவனுடன் காதலில் இருந்து வருகிறார்.  இந்த வயதிலும், முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகையாக இருக்கும் இவர். இந்நிலையில் நயன்தாரா ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அதனை பக்கத்தில் நெட்டிசன்கள் சிலர் நயன்தாராவை ஆண்டி லுக் வந்து விட்டது என்று கிழவி என்றும் கலாய்த்து வருகிறார்கள். #LoveActionDrama This Onam 🎥 pic.twitter.com/oJZCBkFUy9 — Nayanthara✨ (@NayantharaU) August 24, 2019 Nice aunty.. — Nain...

தொகுப்பாளினி பிரியங்கா நடத்திய கண் கவர் போட்டோ ஷூட் - வைரல் புகைப்படங்கள்..!

Image
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளினி, கலக்கப் போவது யாரு நடுவர் என்று பன்முகம் காட்டி வரும் ப்ரியங்கா தேஷ்பாண்டே பெங்களூரு பொண்ணு.  ஆனால் படிச்சது சென்னையில், ஆங்கிலம், கன்னடம், இந்தி, என பல மொழிகள் அத்துப்படி. எத்திராஜ் கல்லூரியில் படித்து விட்டு ஜீ தமிழ் சேனல், சன்டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்.  இப்போது விஜய் டி.வியில் பிரபல தொகுப்பாளினியாக உயர்ந்துள்ளார். வாயாடி தொகுப்பாளினி என்று பெயரெடுத்தவர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் போட்டியாளர்களை கலாய்ப்பது. நடுவர்களை கலாய்ப்பது என நகைச்சுவையாக பேசுகிறேன் பேர்வழி என்ற பெயரில் ஏதேதோ செய்து கொண்டிருப்பார். வெறுமனே ரோபோ போல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு மத்தியில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர். அதுவே அவரது அடையாளமும் கூட. கடந்த 2016-ம் ஆண்டு பிரவின்eஎன்பவரை திருமணம் செய்து கொண்டார். இடையில், இவர் கர்பமாக இருக்கிறார் எந்த தகவல் பரவியது. ஆனால், அது கர்ப்பம் இல்ல மதிய உணவு கொஞ்சம் ஹெவியா சாப்டேன். அந்த தொப்பை என அதற்கும் கிண்டலாகவே பதில் கூறினார்....

படம் பார்த்துவிட்டு வந்து பால் ஊத்திய ரசிகர்கள் - தயாரிப்பாளர் தலையில் குண்டு வைத்த சாஹோ விமர்சனம்..!

Image
சாஹோ இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் படம். இப்படம் ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.  இந்நிலையில் சாஹோ இன்று 4 மொழிகளில் ரிலிஸாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இப்படத்தின் புக்கிங் வேற லெவலில் உள்ளது. தமிழ், மலையாளம் ரிசல்ட் பொருத்து தான் கூட்டம் வரும் என கூறினார்கள்.  தற்போது இப்படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் கழுவி ஊத்தி வருகிறார்கள்.லாஜிக்கே இல்லாமல் சோர்வாக செல்லும் திரைக்கதை. அருன்விஜய், ஜாக்கி ஷெரப், நீல்நிதின் முகேஷ் என பல பிரபலங்களை பெரியளவில் பயன்படுத்தாது. என படம் பப்படம் ஆகி விட்டது. மொத்தத்தில் ரூ 350 கோடி ரூபாய் பணத்தை ஒரு குழந்தையிடம் தூக்கி கொடுத்தால் என்ன செய்யும் என்பதன் அவுட்புட் தான் இந்த சாஹோ.இந்த படத்தின் இயக்குனர் ரன் ராஜா ரன் என்ற படத்தை கடந்த 2014-ம் ஆண்டு இயக்கினார். அதன் பிறகு, இரண்டாவது படமாக சாஹோ படத்தை இயக்கியுள்ளார். எந்த நம்பிக்கையில் இவரை நம்பி 350 கோடியை தூக்கி கொடுத்தார் தயாரிப்பளர் என்று தெரியவில்லை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும், படத்தைபார்த்து விட்டு வந்த ரசிகர் ஒருவர்படத்தின் ப...

இதெல்லாம் நடக்குற விஷயமா..? - நடத்தி காட்டுறோம் என சவால் விடும் விஜய் ரசிகர்கள் - "வெறித்தனம்..!"

Image
தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். இப்படத்தில், விஜய் அப்பா – மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.  பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். உடன் யோகி பாபு, கதிர், விவேக், இந்துஜா, ஜாக்கி ஷரூப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா, தேவதர்ஷினி, ரெபா மோகா ஜான், வர்ஷா போலம்மா, ஐஎம் விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர்.  இசைப்புயல் ஏஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட ரூ.140 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவிருப்பதால் படக்குழுவினர் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்த படத்தில் விஜய் பாடியுள்ள "வெறித்தனம்" பாடல் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் இந்த பாடலுக்கான ரெக்கார்டு இப்படித்தான் இருக்க வேண்டும் என இமாலாய இலக்கை விஜய் ரசிகர்கள் பக...

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாக நடிக்கவுள்ள ஸ்ரீ திவ்யா - அதுவும் யாருக்கு தெரியுமா..?

Image
நடிகர் "விதார்த்" நடித்து வந்த காட்டுமல்லி என்ற படத்துக்காக ஆந்திராவிலிருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்தான் ஸ்ரீதிவ்யா.  ஆனால் அந்த படம் விதார்த்தின் மார்க்கெட்டின் மந்தநிலை காரணமாக கிடப்பில் கிடக்கிறது. அதற்கடுத்து ஸ்ரீதிவ்யா கமிட்டான படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.  அப்படம் வெளியாகி வெற்றி பெற்றதால், அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டார் அவர். அதோடு, விஷ்ணு நடிக்கும் வீர தீர சூரன், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் பென்சில் மற்றும் நகர்புறம் படங்களில் கமிட்டானார்.  ஆனால், அந்த படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் அனைவருமே மார்க்கெட் இல்லாதவர்கள் என்பதால், ஸ்ரீதிவ்யாவும் மந்தமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்காக யாருமே அவரை தொடர்பு கொள்ளவில்லை.  இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை, இனிமேல் வளர்ந்து வரும் ஹீரோக்கள், மந்தமான ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார். இறுதியாக சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்தார்.அதன் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும்...

பிக்பாஸ் சீசன் 3 - வெளியேறினார் நடிகர் கவின் - அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா..?

Image
பிக்பாஸ் போட்டியாளர் கவினின் தாயார் பணமோசடி மீதான வழக்கில் 5 ஆண்டுகள் மற்றும் 2 ஆண்டுகள் என மொத்தம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இந்த தகவல் வைரலானது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் கவின் இந்த தகவலை பிக்பாஸ் குழு தெரியபடுதியுள்ளது என்றும், இதனால் நேற்று நள்ளிரவே பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிவிட்டார் எனவும் தகவல்கல் பரவி வருகின்றன.  இதனை தொடர்ந்து பிக்பாஸ் போட்டியில் இருந்து கவினால் தொடர முடியாது என்றும் கூறுகிறார்கள். ஆனால், இது உண்மையான தகவல் தானா என்று இன்று இரவு தான் தெரியவரும்.