ஊசி போடணும் கீழ இருக்க ரூமுக்கு வாங்க - மருத்துவமனையில் 17 வயது பெண்ணுக்கு நடந்த கொடுரம்..!


உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவ மனையில் 17 வயது இளம் பெண் ஒருவர் உடல் நல குறைவு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பெட் ரெஸ்டில் இருந்த அவருடன் அவரது தாயும் தங்கி இருந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த 23 -ம் தேதி இரவு இப்பெண் இருந்த வார்ட்டுக்கு வந்த மருத்துவமனை ஊழியரான வார்டு பாய் சிவானந்தன் என்பவர் ‘உங்களுக்கு ஊசி போட வேண்டும், அதனால் கீழே உள்ள ரூம்முக்கு வாருங்கள்’ என அழைத்துள்ளான். 


உடனே அப்பெண் ஒரு நிமிடம் இருங்கள். தனது அம்மாவை உடன் அழைத்து வருகிறேன் என கூறியுள்ளார். ஆனால், சிவானந்தன் அதெல்லாம் வேண்டாம் அவரை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள். சிறிது நேரத்தில் வந்து விடலாம் வாருங்கள் என்று அழைத்து சென்றுள்ளான். 


சரி என்று கீழே சென்ற அந்த பெண்ணுக்கு மயக்க மாத்திரையை கொடுத்து மயக்க நிலைக்கு தள்ளியுள்ளான் சிவாநந்தன். பிறகு, தனது ஆசை தீற அந்த பெண்ணை அனுபவித்த அவன் தன்னுடன் வேலை செய்யும் நண்பர்களுக்கும் அந்த பெண்ணை இரையாக்கியுள்ளான். 

மயக்க நிலையில் இருந்தாலும் நடப்பவற்றை அறிந்துகொள்ளும் அளவுக்கு நினைவிலேயே இருந்துள்ளார் அந்த பெண். ஆனால், உடல் நலம் குறைவாக உள்ளதன் காரணமாகவும், மயக்க மருந்து கொடுத்ததன் காரணமாகவும் அந்த பெண்ணால் அசைய கூட முடியவில்லை.

தொடர்ந்து நினைவு திரும்பியதும் தனக்கு நடந்த கொடுமையை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.இதனை அடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு சிவானந்தன் மற்றும் விஷால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு சென்ற இளம்பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.