ரெட் ஹாட்..! - அட்டைப்படத்திற்கு செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ள இந்தியன் 2 பட ஹீரோயின்..!


இந்தியன் 2 படத்தின் சில காட்சிகள் படமான நிலையில், வயதான கமலின் தோற்றத்தில் திருப்தி இல்லாததால், மாற்றம் செய்ய இயக்குநர் ஷங்கர் தீர்மானித்தார். 

அதன்படி, ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள், தற்போது உருவாக்கியுள்ள புதிய தோற்றம் திருப்திகரமாக இருப்பதால், இந்த தோற்றம் விரைவில் வெளியாகிறது. 


அதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் என 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். 


இதில், ஒருவரான நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது பிரபல பத்திரிக்கை ஒன்றின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியின் நிறமான சிகப்பு நிறத்தில் உடை மற்றும் பேக்ரவுண்டில் செம ஹாட்டான ஒரு போஸ் கொடுத்துள்ளார். இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அந்த புகைப்படம் இதோ,


Previous Post Next Post