தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எப்போது, எதற்கு டாஸ்க் கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. இந்த வாரம் முழுதும் மொக்கையான டாஸ்க்-கள் தான் கொடுக்கபட்டது. டாஸ்க்கை தவிர எல்லாமே வீட்டில் நடக்கிறது.
இதனால் ரசிகர்களும் கொஞ்சம் சோர்ந்து போனார்கள். இதனை உணர்ந்த பிக்பாஸ்.. இப்போ பாருங்கடா என்னோட டாஸ்கை என்று தனது வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அடுத்த வார கேப்டன் பதவிக்கு டாஸ்க் ஒன்று இப்போது கொடுத்துள்ளார். யார் அடுத்த வாரதிர்க்கான சண்டையில் மூன்று பேர் தேர்வு செய்யபட்டு அவர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கபட்டது.
அந்த டாச்கின்போது மதுமிதாவிற்கு மூக்கில் அடிபட்டுள்ளது. இதனால் வலி தாங்காமல் அவர் அழுகிறார், அந்த புரொமோ வீடியோ வைரலாகிறது.