’சர்கார்’ படத்துக்கு அடுத்ததாக அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். இந்த படத்தின் போஸ்ட் பப்ரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நடிகர் விஜய் தனது 64-வது படமான "தளபதி 64" படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்வது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
. . The wait is over #ThalapathyVijay fans , get ready for the next project #Thalapathy64— RIAZ K AHMED (@RIAZtheboss) August 24, 2019
Updates today at 6 pm@Jagadishbliss @BussyAnand @v4umedia1
Tags
Thalapathy 64