கொளுந்து விட்டு எரியும் பிரச்சனை - உச்ச கட்ட கோபத்தில் லாஸ்லியா


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 52-வது நாளான இன்று இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் நடிகை மதுமிதா , கவின் ஆகியோர் இடையே வாக்கு வாதம் முற்றுகிறது. இந்த பிரச்னையை யார் யார் யூஸ் பண்ணிகிறாங்க என்று பாருங்கள் என கவின் கேட்க.


நடிகை மதுமிதா உன்னை மாதிரி நாலு பொண்ணுங்கள யூஸ் பண்ணிக்கிட்டு உள்ளே இருக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை என்கிறார். 


இதனை கேட்ட லாஸ்லியா  தப்பு செஞ்சி இருந்தா மக்கள் வெளிய அனுப்புவாங்க. இது நான் சம்பந்தப்பட்ட விஷயம் இதை பற்றி கதைக்க வேண்டாம் என்று கோபமாக கூறி விட்டு செல்கிறார்.
Previous Post Next Post