தேன் சுவைத்தால் இப்படித்தான் சுவைக்க வேண்டும் - சீரியல் நடிகை நித்யாராம் வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் கருத்து


கன்னட நடிகை ரச்சிதா ராமின் சகோதரி நித்யா ராம். நந்தினி தொலைக்காட்சி தொடரில் கங்காவாக நடித்து வருகிறார். 

அவரின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும், இவருக்கென தனி ரசிகர் வட்டமும் உள்ளது. சமீபத்தில் கூட, முகநூலில் தனக்கு ஆபாச படங்களை அனுப்பிய ரசிகரை மிக மோசமாக திட்டி ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். 


கன்னட படங்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு வருவதாக கூருகிறார்கள். இந்நிலையில், வாழ்கை இனிப்பானது என்று கூறி ஒரு சிறிய தேன் கூட்டில் இருந்து அப்படியே தேனை சுவைக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் தேனை சுவைத்தால் இப்படிதான் சுவைக்க வேண்டும் என கமென்ட் எழுதி வருகிறார்கள்.



Previous Post Next Post
--Advertisement--