திருமணமானவருடன் தொடர்பு வைத்திருந்த நடிகை ஆண்ட்ரியாவின் தற்போதைய நிலைமை? - புகைப்படத்துடன் இதோ


தன்னை திருமணமான ஒரு நடிகர் ஏமாற்றி விட்டதாக சமீபத்தில் நடிகை ஆண்ட்ரிய கூறியிருப்பதுதான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாப்பிக்.இதில் 2 நடிகர்களின் பெயர் அடிப்பட்டது. 

ஒன்று, ஷங்கரின் படத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, தெலுங்கு பக்கம் சென்று, பின் தமிழுக்கே திரும்பிய அந்த நடிகர். மனைவியிடமிருந்து விவாகரத்தானவர். அடுத்து பெரிய இடத்து வாரிசு நடிகர். 


ஆனால், அவர் ஆண்டிரியாவுடன் எந்த படத்திலும் இதுவரை நடித்ததில்லை. எனவே, ஆண்ட்ரியாவை ஏமாற்றிய அந்த நடிகர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.


ஆனால், பிரபல அரசியல் தலைவரின் மகனும், நடிகருமான அந்த நடிகர் தான் என விவரம் அறிந்தவர்கள் அடித்து கூறுகிறார்கள். தன்னை சுற்றி இப்படி பரபரப்பான விஷயங்கள் நடந்து கொண்டிருப்பதை பற்றி கவலைப்படாமல் சமீபத்தில் நடைபெற்ற SIIMA விருதுகள் விழாவில் கவர்ச்சி உடையில் தோன்றி சிகப்பு கம்பளத்தை அலங்கரித்துள்ளார் அம்மணி. 

இதோ அந்த புகைப்படங்கள், 




Previous Post Next Post