பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலி அதன்பிறகு ஒரு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டு அடுத்த பட கதையை தயார் செய்து வருகிறார்.
RRR என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீதேவி மகள் ஜான்வியை நடிக்கவைக்க முயற்சிகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஜான்வி நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்துள்ள தடக் படம் ஹிட் அடித்த நிலையில் படக்குழு வெற்றியை கொண்டாடினர்.
ஜான்வி ராஜமௌலியின் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.தற்போது, சில ஹிந்தி படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர் அவ்வபோது தனது சமூக வலைதள பக்கங்களில் தனது சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், பெல்லி டான்ஸில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஸ்டூடியோ ஒன்றில் பெல்லி டான்ஸ் பயிற்சி எடுக்கும் செம்ம ஹாட்டான வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ,
Tags
Jhanvi Kapoor