சட்டையை கழட்டி விட்டபடி படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..! - புகைப்படம் இதோ


காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. சாமி ஸ்கொயர் படத்தில் த்ரிஷாவுக்கு பதிலாக இவர் நடித்திருந்தார். 

அதைத் தொடர்ந்து செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வெளியான கனா படத்தில் நடித்துள்ளார். 


இந்தப் படத்தில் அவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்திருந்தார். இதுதவிர இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்துள்ளார். 


தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற்று வரும் அவ்வபோது கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில்,  சட்டையை கழட்டி விட்டபடி படு சூடான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார் அம்மணி.



Previous Post Next Post
--Advertisement--