விழாவில் மிக மோசமான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா சோப்ரா..! - வைரல் புகைப்படம்


நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் கால்பதித்த பின்னர், பாடகர் நிக் ஜோனஸை கடந்தாண்டு திருமணம் செய்தார். 

இருவரும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் நெருக்கமான போட்டோக்களை பதிவேற்றி வருகின்றனர். சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் மியாமி சென்றார் பிரியங்கா. 


அங்கு கடற்கரையில் அவர் குடும்பத்துடன் புகைப்பிடித்தது சர்ச்சையானது. இந்நிலையில், பிரியங்கா சோப்ராவும், நிக்ஜோனஸ் சகோதரர் ஜோ ஜோனஸின் மனைவியும், நடிகையுமான சோபி டர்னர் உடன் மியாமியில் உள்ள கடைகளில் ஷாப்பிங் செய்துள்ளார். 


இருவரும் அழகு சாதனம் தொடர்பான பொருட்களை ஷாப்பிங் செய்தனர். இவர்கள் ஷாப்பிங் செய்யும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

மேலும், பிரபல அழகு சாதன நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்சிக்கு வந்த பிரியங்கா சோப்ரா மிகவும் கவர்ச்சியான உடையில் தோன்றி ரசியக்ர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.





Previous Post Next Post