நெகு நெகுவென கவர்ச்சி மாறிய நடிகை நீலிமா ராணி - ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் புகைப்படங்கள்,,!


டிவி மூலம் பாப்புலரான நீலிமா ராணி இப்போது கவர்ச்சி அவதாரத்திற்கு மாறியுள்ளார். அவரது புதிய கவர்ச்சி ஸ்டில்களை உலா விட்டுள்ளார். டிவியில் நடித்து வந்த நீலிமா இப்போது சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில்தான் திடீரென கவர்ச்சி அவதாரம் பூசியுள்ளார்.நிறைய டிவி சீரியல்களில் நடித்து வந்த நிலையில் திடீரென சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கார்த்தியின் தோழியாக நான் மகான் அல்ல படத்தில் நடித்தார். இந்த வேடத்திற்காக எடிசன் சிறந்த துணை நடிகை விருது அவருக்குக் கிடைத்தது. 


அதேபோல திமிரு படத்திலும் நாயகியின் தோழியாக வந்து போனார்.பின்னர் முரண் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். தற்போதைய அவரது நெகு நெகு கவர்ச்சி ஸ்டில்கள் மூலம் தான் கவர்ச்சிகரமான, துணிச்சலான ரோல்களுக்கும் தயார் என்பதை புலப்படுத்துவதாக உள்ளது.


ஏற்கனவே ஒரு பேட்டியின்போது ரம்யா கிருஷணன் படையப்பாவில் செய்தது போல பவர்புல் வில்லி வேடத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறினார் நீலிமா. ஆனால், சீரியலில் தான் வில்லியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. பட வாய்ப்புகள் வருவதாகவும், அழுத்தமாக கதாபத்திரங்கள் கிடைத்தால் நிச்சயம் சினிமாவில் நடிப்பேன் என்கிறார் அம்மணி. 

இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் அவரது புகைப்படம் இதோ,