"லிங்கா" பட நடிகை சோனாக்சி சின்ஹா வெளியிட்ட படு சூடான கவர்ச்சி புகைப்படம் - குவியும் லைக்குகள்


பிரபல இந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள். தமிழில், ’லிங்கா’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்திருந்தார். 

தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நாயகர்களுடன்ஜோடி போட்டு நடித்து வரும் இவர் சமீபத்தில் பண மோசடி புகார் ஒன்றில் சிக்கினார்.


கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்று 37 லட்சம் பணத்தை வாங்கி விட்டு கடைசி வரை நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது தான் அந்த குற்றச்சாட்டு. இந்த விவகாரத்தில் நீதி மன்ற வழக்கின் மூலம் தீர்வு காணப்பட்டது.


ஆனாலும், இவருக்கு பாலிவுட்டில் இருக்கும் வரவேற்ப்பு குறையவில்லை. இப்போது, பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடித்து வரும் தபாங் 3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்துள்ள காந்தானி ஷஃபாகானா படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில், கட்டிலில் வெறும் போர்வையை போர்த்தியபடி மெழுகு சிலை போல படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அம்மணி. 

இணையத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படம் இதோ,