‘தடையறத் தாக்க’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். அதன்பிறகு என்னமோ ஏதோ, தீரன் அத்தியாயம் ஒன்று உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
நல்ல நடிப்பு, அழகு இருந்தாலும் இவருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் இல்லை. அதனால் பாலிவுட் பக்கம் பறந்துவிட்டார். அஜய் தேவ்கான் உடன் இணைந்து ‘தி தி பியார் தி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே மாதம் வெளியானது.
இந்த படத்தில் கவர்ச்சியை கட்டவிழ்த்து விட்டு நடித்திருந்தார் அம்மணி. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தெலுங்கில் வெளியாகியுள்ள மன்மதுடு படத்தில் நடித்துள்ள இவர் சக நடிகை ஒருவருக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? என்று கூறிவருகிறார்கள்.
Tags
Rakul Preeth Singh