வடஇந்தியாவில் ஹிந்தி தொலைகாட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகைஆஷிகா கோராடியா. இவர், தமிழில் டப்செய்யபட்டு வெளியான நாகினி தொடர் உள்ளிட்ட பல தொலைகாட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும், சல்மான் கான் தொகுத்து வழங்கிய ஹிந்தி பிக்பாஸ் சீசன் 6-ல் இவர் போட்டியாளராக சென்றார் என்பது கூடுதல் தகவல். இவருக்கு யோகா மீது அளப்பரிய ஆர்வம் உண்டு.
தற்போது, அவர் உடம்பில் ஒட்டுத்துணி இன்றி யோகா செய்து அதை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அனைத்து வகையான ஆசனங்களையும் ஆடையில்லாமல் வெறும் உடலில் செய்தால் அதீத பலன்களை பெற முடியும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான்.
அதற்கென, அதனை புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுதும் நிரப்பி வைத்துள்ளார் நடிகை ஆஷிகா.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய இவர், இந்தியாவில் பெண்கள் உடலை காட்டாமல் துணியால் மூடி வைத்திருக்கவேண்டுமா என கூறியுள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இந்திய பெண்கள் "முழு இடுப்பை வெளிச்சம் போட்டி காட்டும் சேலை கட்டாலம். அது சரி, ஆனால் பிகினி உடை அணியக்கூடாது. கால் தெரியக்கூடாது, அது தெரிய கூடாது, இது தெரிய கூடாது என்று கூறுகிறார்கள் என சர்ச்சையை கிளப்பும் வகையில் அவர் பேசியுள்ளார்.
அந்த புகைப்படங்களை நீங்கள் பார்க்க விரும்பினால் இந்த URL சென்று பார்க்கலாம் : https://bit.ly/1UvoNpZ